Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் வாங்குவோருக்கு மேலும் குட் நியூஸ்: இன்றும் தங்கம் விலை அதிரடி சரிவு...

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.90 குறைந்து 7,140 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.98 குறைந்து 7,789 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் வாங்குவோருக்கு மேலும் குட் நியூஸ்: இன்றும் தங்கம் விலை அதிரடி சரிவு...

Saturday December 14, 2024 , 1 min Read

சனிக்கிழமையான இன்று (14-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் நல்ல சரிவு கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்: சனிக்கிழமை (14.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.90 குறைந்து 7,140 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.98 குறைந்து 7,789 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.720 குறைந்து ரூ.57,120 ஆகவும் உள்ளன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.900 குறைந்து ரூ.71,400 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.980 சரிந்து ரூ.77,890-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.784 சரிந்து ரூ.62,312 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் சரிவு:

வெள்ளி விலை வெள்ளிகிழமையான இன்று (14-12-24) 1 கிராம் விலை ரூ.1 குறைந்து 100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000என்றும் உள்ளன.

காரணம்:

டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால் பிற நாட்டு பணத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிக செலவினம் ஆகும். இதனையடுத்து, தங்கத்திற்கான தேவை குறைவதால் விலையும் குறைகிறது. உள்நாட்டுத் தங்கம் தேவை குறைபாடும் விலை குறைவதற்கு ஒரு காரணம்.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,140(மாற்றம்ரூ.90குறைவு

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,120(மாற்றம்ரூ720குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,789(மாற்றம்ரூ98குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,312(மாற்றம்ரூ784குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,140(மாற்றம்ரூ.90குறைவு

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,120(மாற்றம்ரூ720குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,789(மாற்றம்ரூ98குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,312(மாற்றம்ரூ784குறைவு)