Gold Rate Chennai: மீண்டும் உயரும் தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 உயர்ந்து 7,160 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 அதிகரித்து 7,811ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் வியாழக்கிழமையான இன்று (17.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் உயர்வுப்பாதைக்குத் திரும்பின. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (17.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 உயர்ந்து 7,160 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 அதிகரித்து 7,811ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.57,280 ஆகவும் விற்பனையாகின்றன.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 உயர்ந்து ரூ.71,600 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.220 உயர்ந்து ரூ.78,110-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 உயர்ந்து ரூ.62,488 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை மாறவில்லை:
வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்றும் மாறாமல் (15-10-24)1 கிராம் விலை ரூ.103என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
உள்நாட்டுத் தேவை அதிகரிப்புக் காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியிருப்பதாலும் விலைகள் இரண்டு நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,160(மாற்றம்ரூ.20அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,280(மாற்றம்ரூ.160அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,811(மாற்றம்ரூ.22அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,488(மாற்றம்ரூ.176அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,160(மாற்றம்ரூ.20அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,280(மாற்றம்ரூ.160அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,811(மாற்றம்ரூ.22அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,488(மாற்றம்ரூ.176அதிகம்)