Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச் சந்தை நிலவரம் - ஏற்றமும் இறக்கமுமாக சென்செக்ஸ் ஊசலாட்டம்!

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:43 மணி நிலவரப்படி, 26 புள்ளிகள் குறைந்து 80,107.25 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 3 புள்ளிகள் குறைந்து 24,433 புள்ளிகளாகவும் உள்ளன.

Stock News: பங்குச் சந்தை நிலவரம் - ஏற்றமும் இறக்கமுமாக சென்செக்ஸ் ஊசலாட்டம்!

Thursday October 24, 2024 , 1 min Read

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (24-10-2024) ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகின்றது. சென்செக்ஸ் தொடக்கத்தில் சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து இப்போது குறைந்து வருகிறது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு கிட்டத்தட்ட நேற்றைய முடிவு நிலவரத்தில் இருந்து சற்றே குறைந்துள்ளது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:43 மணி நிலவரப்படி, 26 புள்ளிகள் குறைந்து 80,056.25 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 17 புள்ளிகள் குறைந்து 24,418 புள்ளிகளாகவும் உள்ளன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று நல்ல முன்னேற்றம் கண்டு 481 புள்ளிகள் உயர்வு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 160 புள்ளிகள் குறைந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 223புள்ளிகள் உயர்ந்தது. .

காரணம்:

அயல்நாட்டு நிறுவன முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதாலும் மற்ற நிறுவனங்களின் காலாண்டு வருவாய் வலுவாக இல்லாததாலும், உலக சந்தை மற்றும் அரசியல் நிலவரங்களினாலும் இந்தியப் பங்குச் சந்தை தாக்கமுறுகின்றன.

BSE

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

ஐடிசி

இண்டஸ் இந்த் வங்கி

காத்ரெஜ் கன்ஸ்யூமர்

அதானி டோட்டல்

அதானி வில்மர்

ஏசிசி

கிராசிம்

இறக்கம் கண்ட பங்குகள்:

ஹிண்டால்கோ

ஹெச்.யு.எல்

இந்திய ரூபாயின் மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.07 ஆக உள்ளது.