Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: 59,000 ரூபாயை நெருங்கும் தங்கம் விலை - வாடிக்கையாளர்களுக்கு தொடரும் ஷாக் நியூஸ்!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து 7,360 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 உயர்ந்து 8,029 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: 59,000 ரூபாயை நெருங்கும் தங்கம் விலை - வாடிக்கையாளர்களுக்கு தொடரும் ஷாக் நியூஸ்!

Saturday October 26, 2024 , 2 min Read

சனிகிழமையான இன்று (26.10. 2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 அதிகரித்தது.

தங்கம் விலை நிலவரம்: சனிக்கிழமை (26.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து 7,360 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 உயர்ந்து 8,029 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து 58,880 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.650 உயர்ந்து ரூ.73,600 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.710 உயர்ந்து ரூ.80,290 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.568 உயர்ந்து ரூ.64,232 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையில் மாற்றமில்லை:

வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (26-10-24) 1 கிராம் விலை ரூ.107 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

தங்கம் விலைகள் ஏற்றமும் இறக்கமுமாக ஊசலாட்டம் கண்டு வருகின்றன, உலக அரசியல்-பொருளாதாரச் சூழல் காரணமாக அவ்வபோது தேவை அதிகமும் குறைபாடும் மாறி மாறி இருந்து வருவதும் உலகச் சந்தையில் பணமதிப்பு மாற்றங்களும் புவி அரசியல் நிலவரங்களும் பொருளாதார சூழ்நிலைகளும் தங்கம் விலைகளைத் தீர்மானிக்கின்றன. இன்றைய விலை உயர்வுக்கு தீபாவளிப் பண்டிகை நெருங்குவதனால் தேவை அதிகப்பாடு காரணமாக தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததே.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,360(மாற்றம்ரூ.65அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,880(மாற்றம்ரூ520அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.8,029(மாற்றம்ரூ71அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ64,232(மாற்றம்ரூ568அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,360(மாற்றம்ரூ.65அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,880(மாற்றம்ரூ520அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.8,029(மாற்றம்ரூ.71அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ64,232(மாற்றம்ரூ568அதிகம்)