Gold Rate Chennai: ஏறலாமா, இறங்கலாமா? - மாற்றமின்றி தொடரும் தங்கத்தின் விலை!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை மாற்றமின்றி 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 7,745 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை மாற்றமின்றி 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 7,745 ரூபாயாகவும் உள்ளது.
திங்கட்கிழமை இன்று (23-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்கத்தின் விலைகள் மாற்றமின்றி சனிக்கிழமை விலையிலேயே நீடிக்கின்றன. ஆபரணத்தங்கம் விலை சவரன். ரூ-56,800 ஆக உள்ளது.
தங்கம் விலை நிலவரம்: திங்கட்கிழமை(23.12.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 7,745 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.71,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.77,450 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.61,960 என்றும் விற்பனையாகின்றன. வெள்ளி விலையில் இன்று வெள்ளி விலை திங்கட்கிழமையான இன்று (23-12-24) 1 கிராம் விலை 10 பைசா குறைந்து ரூ.98.90 என்றும் ஒரு கிலோ வெள்ளி நூறு ரூபாய் மட்டுமே குறைந்து ரூ.98,900 என்றும் உள்ளன.
காரணம்: தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவதால் வட்டி கிடைக்காது என்பதால் உலோகங்கள் முதலீட்டை ஈர்க்கவில்லை. தங்கத்தின் விலை டாலர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வாக இருப்பதால் மற்ற நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை, என்பதாலும் தேவை குறைந்ததாலும் தங்கத்தின் விலை விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,100 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,800 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,745 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,690 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,100 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்- ரூ.56,800 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் – ரூ.7,745 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,690 (மாற்றமில்லை)