Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் வாங்குவோர் விரைக - ஆபரணத்தங்கம் விலை அதிரடி சரிவு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து 7,285 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 குறைந்து 7,947 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் வாங்குவோர் விரைக - ஆபரணத்தங்கம் விலை அதிரடி சரிவு!

Thursday October 24, 2024 , 1 min Read

வியாழக்கிழமையான இன்று (24.10. 2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் குறைந்துள்ளன, ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (24.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து 7,285 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 குறைந்து 7,947 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து 58,280 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.550 குறைந்து ரூ.72,850 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.600 குறைந்து ரூ.79,470-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.480 குறைந்து ரூ.63,576 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் இன்று சரிவு:

வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று (24-10-24)1 கிராம் விலை ரூ.2 குறைந்து ரூ.110 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

அமெரிக்க தேர்தல் குறித்த மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர்ப்பதற்றம் ஆகியவற்றினால் உலக அரங்கில் கரன்சி மதிப்புகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் அவை தீபாவளி சீசனிலும் இந்தியச் சந்தையை லேசாகத் தாக்க விலைகள் குறைந்துள்ளன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம்ரூ.55குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ.440குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,947(மாற்றம்ரூ.60குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,576(மாற்றம்ரூ.480குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம்ரூ.55குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ.440குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,947(மாற்றம்ரூ.60குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,576(மாற்றம்ரூ.480குறைவு)