Gold Rate Chennai: தங்கம் விலை இன்று திடீர் உயர்வு; சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு!
சென்னையில் இன்று, வெள்ளிக்கிழமை (21.06.2024) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சற்றே சரிவும், ஏற்றமுமாக இருந்த விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சற்றே சரிவும், ஏற்றமுமாக இருந்த விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம், வெள்ளிக்கிழமை (21.06.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.80 அதிகரித்து 6,780 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.96 அதிகரித்து 7,397 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.640 அதிகரித்து ரூ.54,240 ஆக உள்ளது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.800 அதிகரித்து ரூ.67,800 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.960 அதிகரித்து ரூ.73,970-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.768 அதிகரித்து குறைந்து ரூ.59,176 ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் வெள்ளி விலை வெள்ளிக்கிழமை (20-06-24) அதிகரித்தது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.40 உயர்ந்து ரூ.98.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,400 அதிகரித்து ரூ.98,500 ஆகவும் உள்ளது.
காரணம்:
ஆபரணத்தங்கத்திற்கான தேவைப்பாடு அதிகரிப்பும் தங்கத்தின் பியூச்சர்ஸ் மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் பாசிட்டிவ் ட்ரெண்டும் இன்றைய திடீர் விலை உயர்வுக்குக் காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,780(மாற்றம்ரூ.80அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.5(மா4,240ற்றம்ரூ.640அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,397(மாற்றம்ரூ.96அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,176(மாற்றம்ரூ.768அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,715(மாற்றம்ரூ.75அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,720(மாற்றம்ரூ.600அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,325(மாற்றம்ரூ.81அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,600(மாற்றம்ரூ.648அதிகம்)