Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: மீண்டும் ஏற்றப்பாதையில் தங்கம் - ஆபரணத் தங்கம் இன்று விலை உயர்வு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,295 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,958 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: மீண்டும் ஏற்றப்பாதையில் தங்கம் - ஆபரணத் தங்கம் இன்று விலை உயர்வு!

Friday October 25, 2024 , 1 min Read

வெள்ளிக்கிழமையான இன்று (25.10. 2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது.

தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (25.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,295 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,958 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து 58,360 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 உயர்ந்து ரூ.72,950 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.79,580 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 உயர்ந்து ரூ.63,664 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை இன்று சரிவு:

வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (25-10-24)1 கிராம் விலை ரூ.3 குறைந்து ரூ.107 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07000-ற்கும் விற்பனையாகிறது.

gold rate

காரணம்:

தங்கம் விலைகள் ஏற்றமும் இறக்கமுமாக ஊசலாட்டம் கண்டு வருகின்றன, உலக அரசியல்-பொருளாதாரச் சூழல் காரணமாக அவ்வபோது தேவை அதிகமும் குறைபாடும் மாறி மாறி இருந்து வருவது விலைகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது. .

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,295(மாற்றம்ரூ.10அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,360(மாற்றம்ரூ.80அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,958(மாற்றம்ரூ.11அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,664(மாற்றம்ரூ.88அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,295(மாற்றம்ரூ.10அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,360(மாற்றம்ரூ.80அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,958(மாற்றம்ரூ.11அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,664(மாற்றம்ரூ.88அதிகம்)