Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.85 உயர்ந்து 7,285 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.91 உயர்ந்து 7,947 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு!

Friday November 08, 2024 , 1 min Read

வெள்ளிக்கிழமையான இன்று (08.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்று அதிகரித்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (08.112024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.85 உயர்ந்து 7,285 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.91 உயர்ந்து 7,947 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து ரூ.58,280ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.850 உயர்ந்து ரூ.72,850 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.910 உயர்ந்து ரூ.79,470 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.728 அதிகரித்து ரூ.63,576 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் சற்றே உயர்வு:

வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (08-11-24) 1 கிராம் விலை ரூ.1 உயர்ந்து 103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000- என்றும் உள்ளது.

காரணம்:

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்தே தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து அதன் தாக்கத்தினால் விலைகள் நேற்று கடுமையாகச் சரிந்தன. ஆனால், இன்று உள்ளூர்த் தேவைகள் அடிப்படையிலும் உலகச் சந்தை அடிப்படையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம்ரூ.85அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ580அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,947(மாற்றம்ரூ91அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,576(மாற்றம்ரூ.728அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,285(மாற்றம்ரூ.85அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ580அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,947(மாற்றம்ரூ91அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,576(மாற்றம்ரூ.728அதிகம்)