Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தொடரும் ஷாக்; ரூ.59 ஆயிரத்தை நோக்கி தங்கம் விலை -காரணம் என்ன?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 அதிகரித்து 7,340 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 அதிகரித்து 8,007 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தொடரும் ஷாக்; ரூ.59 ஆயிரத்தை நோக்கி தங்கம் விலை -காரணம் என்ன?

Wednesday October 23, 2024 , 1 min Read

புதன்கிழமையான இன்று (23.10. 2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் அதிரடியாக உயர்ந்துள்ள. நேற்று மாறாமல் இருந்த ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (23.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 அதிகரித்து 7,340 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 அதிகரித்து 8,007 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து 58,720 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 அதிகரித்து ரூ.73,400 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.430 அதிகரித்து ரூ.80,070-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.344 அதிகரித்து ரூ.64,056 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் இன்று உயர்வு:

வெள்ளி விலை புதன் கிழமையான இன்று (23-10-24)1 கிராம் விலை ரூ.2 அதிகரித்து ரூ.112 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

உள்நாட்டுத் தேவை அதிகரிப்புக் காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியிருப்பதாலும், மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதாலும் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,340(மாற்றம்ரூ.40அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,720(மாற்றம்ரூ.320அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.8,007(மாற்றம்ரூ.43அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.64,056(மாற்றம்ரூ.344அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,340(மாற்றம்ரூ.40அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,720(மாற்றம்ரூ.320அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.8,007(மாற்றம்ரூ.43அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.64,056(மாற்றம்ரூ.344அதிகம்)