Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: கொஞ்சம் ஆறுதல் - தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை!

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.73,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.79,640-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.63,712 என்றும் விற்பனையாகின்றன.

Gold Rate Chennai: கொஞ்சம் ஆறுதல் - தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை!

Tuesday October 22, 2024 , 1 min Read

சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று (22.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மாறாமல் நேற்றைய விலைகளே நீடிக்கின்றன. ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரனுக்கு மேலும் ரூ.160 அதிகரித்த நிலையில் அதே விலை நீடித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க்கிழமை (22.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 7,300 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 7,964 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.58,400 ஆகவும் நீடித்துள்ளன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.73,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.79,640-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.63,712 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை சற்றே உயர்வு:

வெள்ளி விலை செவ்வாய்க் கிழமையான இன்று (22-10-24) 1 கிராம் விலை ரூ.1 அதிகரித்து ரூ.110 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

சர்வதேசச் சந்தையில் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பினால் விலை உயர்ந்து வந்த தங்கம் இன்று விற்பனை மந்தம் காரணமாக விலையில் மாற்றமில்லாமல் நீடித்து வருகின்றாது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,300(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,400(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,964(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,712(மாற்றம் இல்லை)

தங்கம் விலை @ மும்பை